IPL 2023: டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு…..,பிளேஆப் வாய்ப்பு யாருக்கு?

0
IPL 2023: டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு.....,பிளேஆப் வாய்ப்பு யாருக்கு?
IPL 2023: டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு.....,பிளேஆப் வாய்ப்பு யாருக்கு?

நடப்பு ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதியன்று துவக்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீசனுக்கான இறுதிப் போட்டி மே 28 ஆம் தேதியன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று நடைபெற இருக்கும் 65 ஆவது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம், பெங்களூரு அணிக்கு முக்கியமான போட்டியாக இருக்கும்.

இனி தான் வெயிலோட ஆட்டமே இருக்கு.., 2023 – 2027 தான் மிக வெப்பமான ஆண்டுகளாக இருக்கும் – ஐ.நா. சபை எச்சரிக்கை!!

ஏனென்றால், பெங்களூரு அணி வெற்றி பெறுவதில் தான் மற்ற அணிகளுக்கான பிளேஆப் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். இந்நிலையில், தற்போது துவங்கி இருக்கும் போட்டிக்கான டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here