IPL 2023: பட்டத்தை வெல்ல தவறினாலும் இந்த 2 விருதுக்கு சொந்தமானவர்கள் குஜராத்தப்பா.., முழு விவரம் உள்ளே!!

0
IPL 2023: பட்டத்தை வெல்ல தவறினாலும் இந்த 2 விருதுக்கு சொந்தமானவர்கள் குஜராத்தப்பா.., முழு விவரம் உள்ளே!!
IPL 2023: பட்டத்தை வெல்ல தவறினாலும் இந்த 2 விருதுக்கு சொந்தமானவர்கள் குஜராத்தப்பா.., முழு விவரம் உள்ளே!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்த ஐபிஎல் தொடரின் மூலம், ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ருதுராஜ் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்கள் அனைவரும் விரைவில் சர்வதேச டி20 இந்திய அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பல முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணியில் இடம் பெற்று தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

மதுரை வாழ் மக்களே., மெட்ரோ ரயிலுக்கான இந்த பணி 80 சதவீதம் நிறைவு? ஹேப்பி நியூஸ்!!!

அதாவது, நடப்பு ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடிய இவர் 3 சதம், 4 அரை சதம் உட்பட 890 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம், ஐபிஎல் 2023ல் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் ஆரஞ்சு நிற தொப்பியையும் தட்டிச் சென்றுள்ளார். இதே போல, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கு வழங்கப்படும் பர்பிள் நிற தொப்பியை குஜராத் அணியின் முகமது ஷமி 28 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here