IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு….,

0
IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு....,
IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு....,

இன்றைய நாளுக்கான 54 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து துவங்கி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ஃபாப் டூ பிலிஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணி ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை சந்திக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுவரை நடைபெற்ற 10 ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்போது, இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தற்போது துவங்கியுள்ள ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்., இனி நீங்க அபராதம் கட்ட தேவையில்லை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

கடந்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மும்பை அணி போட்டியின் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததுடன் ஒட்டுமொத்தமாக 139 ரன்களை எடுத்து மோசமான தோல்வியைப் பெற்றிருந்தது. அதே போல, பெங்களூரு அணியும் டெல்லிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 181 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here