IPL 2023 CSK vs GT: அனல் பறக்க இருக்கும் ஆட்டத்தில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு?? பிளெயின் லெவன் இதோ!!

0
IPL 2023 CSK vs GT: அனல் பறக்க இருக்கும் ஆட்டத்தில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு?? பிளெயின் லெவன் இதோ!!
IPL 2023 CSK vs GT: அனல் பறக்க இருக்கும் ஆட்டத்தில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு?? பிளெயின் லெவன் இதோ!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் இன்று முதல் போட்டியில், தோனியின் CSK அணியானது ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்த்து மோத உள்ளது.

ஐபிஎல் 2023:

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் இன்று முதல் தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்குபெற உள்ள இந்த தொடர், இன்று முதல் தொடங்கி மே 28ம் தேதி வரை இந்தியாவின் முக்கிய நகரங்களை மையமாக கொண்டு நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி, தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மோத உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தொடரின் முதல் போட்டி என்பதால், வெற்றியுடன் ஐபிஎல் 16 வது சீசன் தொடங்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி வருகிறது. இதனால், இரு அணியினரும் தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்து களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முறை இம்பாக்ட் என்ற புது விதி இருப்பதால், எக்ஸ்ட்ரா 4 வீரர்களையும் தேர்வு செய்து வைத்திருக்க கூடும். இந்த இரு அணிகளும் மோதும் போட்டியானது, இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

CSK எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

  • ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயின் அலி, அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (சி), டுவைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே.
  • CSK இம்பாக்ட் வீரர்கள்: சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சுப்ரான்சு சேனாபதி & பிரசாந்த் சோலங்கி

GT எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

  • சுப்மன் கில், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (சி), அபினவ் மனோகர், மேத்யூ வேட், ராகுல் டெவாடியா, ரஷித் கான், சிவம் மாவி, அல்சாரி ஜோசப், முகமது ஷமி.
  • GT இம்பாக்ட் வீரர்கள்: கே.எஸ்.பாரத், யாஷ் தயாள், ஆர். சாய் கிஷோர் & பி. சாய் சுதர்சன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here