IPL 2023: டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு….,வெற்றி யாருக்கு?

0
IPL 2023: டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு....,வெற்றி யாருக்கு?
IPL 2023: டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு....,வெற்றி யாருக்கு?

நடப்பு சீஸனின் 59 ஆவது போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் வைத்து நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில், இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. தற்போது, IPL 2023 புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி 11 போட்டிகளில் விளையாடி 4 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதே போல, பஞ்சாப் அணி 5 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8 ஆம் இடத்தில் இருக்கிறது. இப்போது இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.

ச்சே.., என்ன நிம்மதி இல்லாம, கெஞ்சவிட்டு.., விவாகரத்து குறித்து கதறும் சீரியல் நடிகை சம்யுக்தா!!

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், சிகந்தர் ராஸா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், ஜிதேஷ் ஷர்மா, ஷாருக்கான், குர்நூர், ராகுல் சஹார், அர்ஷிதீப் சிங் ஆகியோர் விளையாட உள்ளனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆடும் 11 இல் டேவிட் வார்னர், பில் சால்ட், மிச்சேல் மார்ஷ், ரிலே, பிரவீன் துபே, அக்ஷர் படேல், அமன் கான், ரிபால் படேல், அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here