IPL 2023: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு…..,

0
IPL 2023: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு.....,
IPL 2023: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு.....,

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 64 ஆவது போட்டி HPCA மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தற்போது புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 10 ஆவது இடத்தில் இருக்கும் இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது மற்ற அணிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது துவங்கியுள்ள இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

சிவகார்த்திகேயன் SK21 படப்பிடிப்புக்கு தடை.., காஷ்மீரில் இருந்து திரும்பிய படக்குழு!!

இதையடுத்து, டெல்லி அணி சார்பில் களமிறங்கிய வார்னர் மற்றும் ப்ரித்வி ஷா இருவரும் நிதானமாக விளையாடி 2 ஓவர் முடிவில் 6 ரன்களை எடுத்துள்ளனர். இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here