IPL 2023 CSK vs MI: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பில்டிங் தேர்வு!!

0
IPL 2023 CSK vs MI: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பில்டிங் தேர்வு!!
IPL 2023 CSK vs MI: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பில்டிங் தேர்வு!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பில்டிங்கை தேர்வு செய்துள்ளது.

CSK vs MI:

நடந்து வரும் ஐபிஎல் தொடரானது, தற்போது பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி விறுவிறுப்பாக அரங்கேறுகிறது. இந்த வகையில், இன்று சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது. இதில், தோனி தலைமையிலான CSK அணியானது, இந்த ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில், 5 ல் வெற்றி 1ல் ரத்து என 11 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போல, மும்பை இந்தியன்ஸ் அணியானது, இதுவரை விளையாடிய 9 போட்டியில், 5 ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியானது, இரு அணிகளுக்கும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்க்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முக்கியமானதாக இருக்கும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

கம்பீர் குறித்து பிசிசிஐக்கு கடிதம் அனுப்பிய விராட் கோலி…, ஐபிஎல் போட்டியால் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

நேரம்: மதியம் 3.30 PM

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (சி), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா(சி), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான்

டாஸ்:
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பில்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியினர் பேட்டிங் செய்ய தயாராகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here