IPL 2023: தோனியின் CSK யா?? ஹர்திக் பாண்டியாவின் GT யா?? முதல் போட்டிக்கான ப்ரோமோ உள்ளே!!

0
IPL 2023: தோனியின் CSK யா?? ஹர்திக் பாண்டியாவின் GT யா?? முதல் போட்டிக்கான ப்ரோமோ உள்ளே!!
IPL 2023: தோனியின் CSK யா?? ஹர்திக் பாண்டியாவின் GT யா?? முதல் போட்டிக்கான ப்ரோமோ உள்ளே!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான முதல் போட்டியில், தோனியின் CSK அணியும், ஹர்திக் பாண்டியாவின் GT அணியும் மோத உள்ள நிலையில் இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

IPL 2023:

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் இம்மாத இறுதியில் (31ம் தேதி) தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு, இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும், அதிகரிக்க, ஐபிஎல் குறித்து ஒவ்வொரு நாளும் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வகையில், ஐபிஎல் 16 வது சீசனுக்கான முதல் போட்டியின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தனது முதல் சீசனிலேயே பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் தான் முதல் போட்டி மார்ச் 31ம் தேதி நடைபெற இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கே எல் ராகுல்?? உண்மையை உடைத்த இந்திய முன்னாள் பயிற்சியாளர்!!

இந்தியாவின் ஜாம்பவான்களான தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா இந்த இரு வீரர்களின் தலைமையிலான அணிகள் மோத உள்ள இந்த போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே எகிறி உள்ளது. இந்த போட்டிக்கான ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here