Saturday, September 26, 2020

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியில் ஈடுபட்ட தீபக் சாஹர் – கொரோனா தொற்றில் இருந்து குணமானார்!!

Must Read

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக...

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால்...

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து குணமைடைந்ததால் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா பரவல்:

கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகமாக இருந்து வந்ததால் கிரிக்கெட் போட்டிகளான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டன. இந்த போட்டிகள் வரும் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் அந்த நாட்டிற்கு கிளம்பினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

deepak sahar
deepak sahar

14 நாட்கள் முடிவுற்ற நிலையில் அவர் போட்டிகளில் பங்கேற்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. அதற்காக அவருக்கு பல்வேறு உடல் தகுதி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனை முடிவுகளை வைத்து தான் அவர் அணியில் பங்கேற்பாரா? என்று உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு கொரோனா முடிவுகள் நெகடிவ் என்று வந்ததால் அவர் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இறுதி முடிவு:

கொரோனா பாதித்த இன்னொரு வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வரும் 12 ஆம் தேதி சுயதனிமை முடிவு பெற உள்ளது. அதனால், அவரும் போட்டிகளில் பங்கேற்ப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் போட்டிகளில் பங்கேற்பதாக இருந்தாலும் முதல் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக...

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை அதிகரித்து இருந்த நிலையில் இன்று மீண்டும்...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே...

கடன் பிரச்சனைக்கு தீர்வு காண எளிய பரிகாரங்கள் – இதோ உங்களுக்காக!!

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம் தான். பிரச்சனைகள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இருக்காது. ஆனால் சிலர் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர். அவசர தேவைக்கு என்று வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்துவதில்...

More Articles Like This