செப்டம்பர் 14 இல் வெளியாகிறது ஐபோன் 13 சீரிஸ் – நிறுவனம் வெளியிட்ட மற்றுமொரு முக்கிய தகவல்!!

0
செப்டம்பர் 14 இல் வெளியாகிறது ஐபோன் 13 சீரிஸ் - நிறுவனம் வெளியிட்ட மற்றுமொரு முக்கிய தகவல்!!
செப்டம்பர் 14 இல் வெளியாகிறது ஐபோன் 13 சீரிஸ் - நிறுவனம் வெளியிட்ட மற்றுமொரு முக்கிய தகவல்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஐபோன் – 13, ஐபோன் – 13 மினி, ஐபோன் – 13 ப்ரோ, ஐபோன் – 13 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட நான்கு மாடல்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மொபைல் விரும்பிகளால் அதிகம் எதிர்பார்க்கப்படும் மொபைல் ப்ராண்ட்களில் ஒன்று ஆப்பிள் ஐபோன். இந்த மாடல் போன்களுக்கென்றே ஒரு தனி வாடிக்கையாளர் கூட்டம் உண்டு. இதனால் ஆப்பிள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர புது புது அம்சங்களுடன் ஐபோன்களை வெளியிட்டு வருகின்றனர்.

செப்டம்பர் 14 இல் வெளியாகிறது ஐபோன் 13 சீரிஸ் - நிறுவனம் வெளியிட்ட மற்றுமொரு முக்கிய தகவல்!!
செப்டம்பர் 14 இல் வெளியாகிறது ஐபோன் 13 சீரிஸ் – நிறுவனம் வெளியிட்ட மற்றுமொரு முக்கிய தகவல்!!

அந்த வகையில் ஐபோன் பயனர்களால் பெரிதும் எதிர்க்கப்பட்டது ஐபோன் 13 சீரிஸ். இந்நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது செப்டம்பர் 14 ஆம் தேதி கலிபோர்னியாவில் ஐபோன் – 13, ஐபோன் – 13 மினி, ஐபோன் – 13 ப்ரோ, ஐபோன் – 13 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட 4 மாடல் போன்கள் வெளியாக உள்ளது.

செப்டம்பர் 14 இல் வெளியாகிறது ஐபோன் 13 சீரிஸ் - நிறுவனம் வெளியிட்ட மற்றுமொரு முக்கிய தகவல்!!
செப்டம்பர் 14 இல் வெளியாகிறது ஐபோன் 13 சீரிஸ் – நிறுவனம் வெளியிட்ட மற்றுமொரு முக்கிய தகவல்!!

மேலும் இந்தியாவில் இந்த போன்கள் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்றும் அப்போதுதான் விலை அறிவிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஐபோன்களில் அதிவேக 5ஜி சேவை வழங்கும் ஏ15 சிப்செட், 120 ஹெர்ட்ஸ் ப்ரோ-மோஷன் டிஸ்ப்ளே ஆகியவை இருக்கும் என்று கூறப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here