சிலிண்டர் பெறுவதற்கு ரூ.3,500 கட்டணம்., அதிர்ந்த இல்லத்தரசிகள்!!!

0
சிலிண்டர் பெறுவதற்கு ரூ.3,500 கட்டணம்., அதிர்ந்த இல்லத்தரசிகள்!!!

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய தேவையான கேஸ் சிலிண்டரின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் இல்லத்தரசிகள் மிகவும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இல்லத்தரசிகளின் துயரை துடைக்கும் வகையில் இன்டேன் நிறுவனம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது 10 கிலோ எடையுள்ள காம்போசிட் சிலிண்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை ரூ.635 மட்டுமே. எடை குறைவாக உள்ளதால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஈசியாக மாற்றி விடலாம். கூடுதலாக கேஸ் அளவு குறித்தும் பார்த்து கொள்ளலாம். இப்படி பல்வேறு அம்சங்களை கொண்ட காம்போசிட் சிலிண்டர் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கல்யாணம் கூட ஆகல., அதுக்குள்ள அந்த விஷயத்துக்காக விஷால் மருத்துவமனையில் அனுமதியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இதற்கு டெபாசிட் தொகையாக ரூ.3,500 செலுத்த வேண்டும் என்பதால் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். ரீஃபண்ட் தொகையாக இருந்தாலும் டெபாசிட் தொகையை சற்று குறைவாக நிர்ணயிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சிலிண்டரை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் 86556 77255 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என இண்டேன் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here