தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.., போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.., போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!
தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.., போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

தமிழக போக்குவரத்து கழகம் பயணிகள் வசதிக்காக நாளுக்கு நாள் புது புது அப்டேட்டுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். மேலும் பண்டிகை நாட்களில் பயணிகள் சிரமப்பட கூடாது என்பதற்காகவும் சிறப்பு பேருந்துகளையும் அறிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் இனி வரும் நாட்களில் இணையதளம் மூலமாகவே பேருந்து பயண சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வசதியை நேற்று போக்குவரத்து அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here