Friday, April 26, 2024

நாசாவுடன் கைகோர்க்கிறது போயிங் – அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்..!!

Must Read

ஒப்பந்தத்தின் படி அடுத்த 4 ஆண்டுகளுக்கு அதாவது 2024 வரை பொறியியல் உதவி  சேவைகள், வளங்கள் மற்றும் பணிக்கு ஆட்கள் என சர்வதேச விண்வெளி நிலையத்தின் பல்வேறு பணிகளுக்கு கையெழுத்திடபட்டுள்ளது

போயிங் – ISS கூட்டு:

 சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு NASA-ம் போயிங்-ம், 1993 – ல் இருந்து முக்கிய பங்குதாரர்கள். தற்போது தொடர்ந்து இன்னும் 4 வருடங்களுக்கு விண்வெளி ஆய்வகத்தில் பணி புரிய $916 டாலர் மதிப்பு ஒப்பந்தம் உறுதியாகி உள்ளது.

 

Boeing to freeze hiring, overtime due to 737 MAX, virus impacts
Boeing to freeze hiring, overtime due to 737 MAX, virus impacts

ஒப்பந்தத்தின் படி அடுத்த 4 ஆண்டுகளுக்கு அதாவது 2024 வரை பொறியியல் உதவி  சேவைகள், வளங்கள் மற்றும் பணிக்கு ஆட்கள் என சர்வதேச விண்வெளி நிலையத்தின் பல்வேறு பணிகளுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளது.

NASA
NASA
பணிகள் நடக்கும் இடம்:

இந்த பொறியியல் பணிகள் ஹஸ்டன் – ல் உள்ள லிண்டன் பி. ஜான்சன் விண்வெளி மையம், ஃப்ளோரிடா, கேப் கானெவெரல்-ல் உள்ள ஜான் எப். கென்னடி விண்வெளி மையம், அலபாமா, ஹண்ட்ஸ்வில்லே இல் உள்ள மார்ஷல் விண்வெளி விமான நிலையம் மற்றும் உலகின் பல இடங்களில் நடைபெற உள்ளது.

ISS பாதுகாப்பாக உள்ளது:
International Space Station | NASA
International Space Station | NASA

அண்மையில் நடந்த ISS- இன் கட்டமைப்பு பகுப்பாய்வில், சர்வேதேச விண்வெளி நிலையம் சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், நிலையம் செயல்படும் நிலையிலேயே உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -