முட்டிக் கொள்ளும் மூன்று நாடுகள்.., இந்திய அணிக்கு வெற்றி கைகூடுமா?? இன்று அரங்கேறும் கால்பந்து போட்டி!!

0
முட்டிக் கொள்ளும் மூன்று நாடுகள்.., இந்திய அணிக்கு வெற்றி கைகூடுமா?? இன்று அரங்கேறும் கால்பந்து போட்டி!!

இந்தியா மற்றும் வியட்நாம் கால்பந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று ஹோ சி மின் சிட்டியில் நடைபெற உள்ளது.

இந்தியா VS வியட்நாம்

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய அணிகள் பங்கேற்ற சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி வியட்நாமில் உள்ள ஹோ சி மின் சிட்டியில் உள்ள மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த 3 அணிகளுக்கு இடையில் தற்போது வரை 2 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் இந்திய அணி சிங்கப்பூரை எதிர்கொண்ட தனது முதல் போட்டியில் 1-1 என கணக்கில் டிரா ஆனது. இதனை தொடர்ந்து இந்திய அணி தனது 2 லீக் போட்டியில் இன்று வியட்நாமை எதிர்கொள்கிறது. இதில் வியட்நாம் அணி தனது போட்டியில், சிங்கப்பூர் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி துவம்சம் செய்தது.

நம்ப வைச்சு கழுத்தறுத்த BCCI – மீண்டும் சாஞ்சுவுக்கு மிகப்பெரிய துரோகம் – கொந்தளித்த ரசிகர்கள்!!

இதனால், வியட்நாம் அணி தற்போது பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. இந்திய அணி, வியட்நாமை சமாளித்து எப்படி வெற்றி பெற போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசிய பயிற்சியாளர் இந்த போட்டி சற்று வித்தியாசமாக இருக்கும் என சூசகமாக வியட்நாம் அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here