அங்கன்வாடி ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சூப்பர் திட்டம்., இடைக்கால கூட்டு தொடரில்  வெளியான முக்கிய அறிவிப்பு!! 

0
அங்கன்வாடி ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சூப்பர் திட்டம்., இடைக்கால கூட்டு தொடரில்  வெளியான முக்கிய அறிவிப்பு!! 
இந்திய அரசு அங்கன்வாடிகளின் மூலம் கர்ப்பிணி  பெண்கள் முதல் 6 வயதுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவ மங்கையருக்கான நலத்திட்டங்களை சென்றடைய வழிவகுத்துள்ளது. அதன் படி ஒவ்வொரு மாநில அரசும் அங்கன்வாடிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று நடந்த இடைகால  கூட்ட தொடரில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும்  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் 120 கோடி அங்கன்வாடி பணியாளர்களின் குடும்பம் பயன்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here