ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக களம் இறங்கும் இன்ஸ்டாகிராம்?? பயனாளர்கள் ஹேப்பி!!!

0
ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக களம் இறங்கும் இன்ஸ்டாகிராம்?? பயனாளர்கள் ஹேப்பி!!!
ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக களம் இறங்கும் இன்ஸ்டாகிராம்?? பயனாளர்கள் ஹேப்பி!!!

உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலி எண்ணற்ற பயனாளர்களை கொண்டு பிரபலமாகி வருகிறது. இதில் ரீல்ஸ் பதிவிடுவதற்கும், அதை பார்ப்பதற்கும், கமெண்ட் செய்வதற்கும் பல்வேறு வசதிகள் பயனாளர்களுக்கு வழங்கப்படுவதால் இளம் வயதினர் முதல் அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் எலான் மஸ்கின் ட்விட்டர் செயலிக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் செயலி களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் முதற்கட்டமாக பயனாளர்களுக்கு 1,500 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்யும் வசதியை வழங்க உள்ளனர். இதில் புகைப்படம், வீடியோ மற்றும் இணைப்பு லிங்க்-களையும் இணைக்கும் வகையில் ஏற்பாடுகளை நிபுணர்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ரூ. 2000 நோட்டுகளை மாற்ற மக்கள் என்னென்ன செய்ய வேண்டும்…, முழு தகவல் உள்ளே!!

இதன் காரணமாக ட்விட்டரில் மாத சந்தா ரூ.8 டாலர் செலுத்தி கிடைக்காத பல வசதிகளும், இன்ஸ்டாகிராமில் கிடைக்க இருப்பதால் பயனாளர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here