அட்ரா சக்க., இன்ஸ்டாவில் களமிறங்கும் தெறிக்க விடும் அப்டேட் – அப்போ இனி வாட்ஸ் அப்-க்கு Good bye!!

0
அட்ரா சக்க., இன்ஸ்டாவில் களமிறங்கும் தெறிக்க விடும் அப்டேட் - அப்போ இனி வாட்ஸ் அப்-க்கு Good bye!!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாவில் வாட்ஸ் அப்பில் உள்ளது போன்று புத்தம் புதிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.

மிரட்டல் அப்டேட்:

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம்.  இந்த செயலியில் சமீப காலமாக  பல, புத்தம் புதிய அப்டேட்டுகள் பயன்பாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், வாட்ஸ் அப்பில் தற்போது அமலில் உள்ளது போல் புத்தம் புதிய அப்டேட் ஒன்றை  இன்ஸ்டா கிராமுக்கும் வழங்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதாவது, இதுவரை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வீடியோக்களை மட்டுமே, பதிவிடும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது அமலாக உள்ள புது அம்சத்தின் மூலம், போட்டோக்களையும் , பின்னணி இசையுடன் வீடியோவாக தொகுத்து இனி பதிவிட முடியும். இந்த அப்டேட்டுக்காக விதவிதமான டெம்ப்ளேட் மற்றும் ரீமிக்ஸ் அமைப்புகளை அந்த நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இன்ஸ்டா வாசிகள்   மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here