இனி இன்ஸ்டாவை இவங்க பயன்படுத்த தடை – விரைவில் அமலாகும் புத்தம் புது கட்டுப்பாடுகள்!!

0
இனி இன்ஸ்டாவை இவங்க பயன்படுத்த தடை - விரைவில் அமலாகும் புத்தம் புது கட்டுப்பாடுகள்!!

பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், பயன்படுத்துபவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை அந்த நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

புது அப்டேட்:

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலை தளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இன்ஸ்டாவில், 18 வயது நிரம்பாத சிறுவர்கள் பலர் இதனை பயன்படுத்துவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 18 வயது நிரம்பாதவர்கள், இதனைப் பயன்படுத்த தடை என்றாலும், போலியான பிறந்த தினம் கொடுத்து கணக்கு தொடங்கி விடுகின்றனர்.

இதனை தடுக்கும் விதமாக, இன்ஸ்டா அதிரடி அப்டேட் ஒன்றை செய்ய உள்ளது. அதாவது, இனி இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கும் முன் முகத்தை ஸ்கேன் செய்து வயதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், இதற்காக வயதை கணிக்கும் பிரத்யேக ஸ்கேனரை இன்ஸ்டா கொண்டு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போக, செல்பி வீடியோ மற்றும் போட்டோ எடுத்து சம்பந்தப்பட்ட பயனர் அனுப்ப வேண்டுமென்றும், 18 வயது கடந்த 3 நபர்களை மியூச்சுவல் நண்பர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் இன்ஸ்டா அறிவித்துள்ளது. விரைவில், இந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here