இன்ஸ்டாகிராமை யூடியூப் போல் மாற்றும் மெட்டா?? வெளியான ஷாக்கிங் அப்டேட்!!

0
 இன்ஸ்டாகிராமை யூடியூப் போல் மாற்றும் மெட்டா?? வெளியான ஷாக்கிங் அப்டேட்!!

இன்றைய நவீன சமுதாயத்தில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடானது அதிகரித்து வருகிறது. அதிலும்  பலர் தங்களது பொழுது போக்குக்காக யூடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம்  உள்ளிட்ட பல செயலிகளில் தங்களது நேரங்ககளை செலவிட்டு வருகின்றனர். சமீபமாக இன்ஸ்டா பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விஜய் சேதுபதியின் “மகாராஜா” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இப்படி இருக்கையில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டா செயலியில் ஒரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் சில விளம்பரங்களை தவிர்க்க முடியாத அம்சத்தை சோதித்து வருவதாக கூறப்படுகிறது. யூடியூப் இல் இதேபோன்ற உத்தி உள்ளது, இதற்கு பணம் செலுத்தாத பயனர்கள் வீடியோக்களைப் பார்ப்பதற்கு முன் விளம்பரங்களை பார்க்க வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here