குனிந்து அந்த இடத்தை காட்டிய அமலாபால் – வைரல் போட்டோ..!

0
என்ன டிரஸ் இது? - இவ்வளவு இறக்கமா இருக்கு - உள்ளாடை இல்லாமல் சைடு காட்டி நின்று கிறங்க வைத்த அமலா பால்!

நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகை அமலாபால்..!

சிந்து சமவெளி என்ற காவிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அமலாபால் அறிமுகப் படத்திலேயே அந்தரங்க காட்சிகளில் நடித்து அனைவரையும் அசர வைத்தார். பின்னர் கமர்ஷியல் ஹீரோயினாக மாறி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.

இடையில் இயக்குனர் விஜய்யின் மீது காதல் எற்பட்டு ஆசைக்கு கல்யாணம் பண்ணி அவஸ்தைப்பட்ட கணக்காக ஒரே வருடத்தில் பிரிந்தனர். அதன் பிறகு ஒருவருடன் திருமணம் செய்து கொண்ட போட்டோக்கள் வெளியாகின. ஆனால் இல்லவே இல்லை என மறுத்துவிட்டார் அமலாபால். தற்போது ஒரு ஆண் நண்பருடன் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய் – மகளுடன் மருத்துவமனையில் அனுமதி!!

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவ்வப்போது தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று தனது முன்னழகை மொத்தமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அமலாபால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here