இன்ஸ்டாவில் களமிறக்கும் புத்தம் புதிய அப்டேட் – சூப்பர் பா., இதை தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்!!

0
இன்ஸ்டாவில் களமிறக்கும் புத்தம் புதிய அப்டேட் - சூப்பர் பா., இதை தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்!!

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய தளங்களில் உள்ளது போல, முக்கிய அப்டேட் ஒன்றை இன்ஸ்டாவிலும் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 முக்கிய அப்டேட் :

உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். வீடியோ பார்ப்பது, சாட் செய்வது போன்ற அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் இந்த ஆப் உதவியாக உள்ளது. தற்போது இந்த ஆப்பில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய தளங்களில் உள்ளது போல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்யும் ஒரு அப்டேட்டை அந்த நிறுவனம் கொண்டு வர உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரிபோஸ்ட் எனப்படும் அந்த புதிய வசதியை இன்ஸ்டா வாசிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கான சோதனை ஓட்டத்தை, தற்போது நிறுவனம் தொடங்கியுள்ளது. பயனர்கள் எல்லாவித பதிவுகளையும், எளிதாக ஷேர் செய்யும் வகையில் ரிபோஸ்ட் என்ற ஆப்ஷன்  விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், இன்ஸ்டா வாசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here