என்ன ஆலியா.., போட்ட ஆட்டம் எல்லாம் Waste ஆகிடும் போலையே.., ஆப்பு வைக்க வந்த புதிய சம்பவம்!!

0
என்ன ஆலியா.., போட்ட ஆட்டம் எல்லாம் Waste ஆகிடும் போலையே.., ஆப்பு வைக்க வந்த புதிய சம்பவம்!!
என்ன ஆலியா.., போட்ட ஆட்டம் எல்லாம் Waste ஆகிடும் போலையே.., ஆப்பு வைக்க வந்த புதிய சம்பவம்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் இப்பொழுது திருமண வைபோகத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இனியா மற்றும் அவரது அக்கா யாழினி திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. விக்ரம் ஆரம்பத்தில் இனியாவை பழிவாங்க துடித்து வந்த நிலையில் இப்பொழுது அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் விக்ரம் குடும்பத்தில் உள்ளவர்கள் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று பல சதிகளை தீட்டி வருகின்றனர். அதையும் தாண்டி திருமணம் நடக்குமா?? நடக்காதா? என்பதே சீரியல் ட்விஸ்ட். இப்படி இருக்க இனியா சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் கொடிகட்டி பறந்து வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது அதற்கு டப் கொடுக்கும் விதமாக ஷபானாவின் மிஸ்டர் மனைவி புதிய சீரியல் களமிறங்கவுள்ளது.

முத்தம் கொடுத்தது, கட்டி பிடிச்சது எல்லாம் நடிப்பா?? ஓவியா கொடுத்த பதிலில் ரசிகர்கள் ஷாக்!!

ஏற்கனவே ஷபானாவிற்கு ரசிகர்கள் இடத்தில் எக்கச்சக்க வரவேற்பு இருந்து வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது, இந்த சீரியலில் முக்கிய பிரபலங்கள் பலரும் நடிக்கவுள்ளனர். இதனால் இனியா சீரியலுக்கு கண்டிப்பாக டப் கொடுக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சீரியல் திங்கள் கிழமையில் இருந்து ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் வெயிட்டிங்கில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here