Internal தேர்வில் தோல்வி., 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்த Infosys.., திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் ஷாக்!!

0
Internal தேர்வில் தோல்வி., 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்த Infosys.., திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் ஷாக்!!
Internal தேர்வில் தோல்வி., 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்த Infosys.., திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் ஷாக்!!

விப்ரோ நிறுவனத்தைத் தொடர்ந்து, 600க்கும் மேற்பட்ட fresher பணியாளர்களை இன்போசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திடீர் பணி நீக்கம் :

சமீப காலமாக பல முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் முன்னணி நிறுவனமான விப்ரோ, தங்கள் நிறுவனத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தங்கள் நிறுவனத்தில் சமீபத்தில் பணியில் சேர்ந்த fresher ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட internal fresher assessment தேர்வில், பல ஊழியர்கள் தேர்ச்சி பெறவில்லை.

தீவிரமடையும் மெட்ரோ பணி.., போக்குவரத்து நெரிசலால் அவதிபடும் மக்களுக்கு நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

இதைக் கருத்தில் கொண்டு இதில் தோல்வி அடைந்த, 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐடி தொழில்நுட்ப விதிகளை காரணம் காட்டி, இன்போசிஸ் நிறுவனம் இது போன்ற முடிவை எடுத்திருப்பது பணியாளர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here