விமானத்தில் அலுப்பில் தூங்கிய கூலி தொழிலாளி.. அபுதாபிக்கே சென்று விட்டு ஷாக் கொடுத்த இண்டிகோ ஏர்லைன்ஸ்!!

0

மும்பையிலிருந்து அபுதாபி சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில்,சரக்கு ஏற்றிய அலுப்பில் கூலி தொழிலாளி ஒருவர் உறங்கிக் கொண்டே வந்து அபுதாபி விமான நிலையத்தில் இறங்கியது வேடிக்கை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அலுப்பில் தூங்கிய தொழிலாளி:

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று,மும்பை விமான நிலையத்தில் இருந்து துபாயில் உள்ள அபுதாபிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்றுள்ளது. இந்த விமானத்தில் உள்ள கார்கோ பிரிவு,சரக்கு ஏற்றி கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், வேலை செய்த அலுப்பில் அப்படியே அயர்ந்து உறங்கி இருக்கிறார். அதை கவனிக்காத அதிகாரிகள், விமானத்தை இயக்கி அபுதாபிக்கு கொண்டு வந்து விட்டனர்.

தூக்கக் கலக்கத்தில் விமானத்திலிருந்து இறங்கிய,கூலித் தொழிலாளியை பார்த்த பிறகுதான், அதிகாரிகளுக்கு உண்மை தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து அந்த நபருக்கு, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு,மீண்டும்  மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த காமெடி சம்பவம் மும்பை விமான நிலையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here