ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023: இந்திய கிரிக்கெட் அணி மோத உள்ள லிஸ்ட் இதோ!!

0
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023: இந்திய கிரிக்கெட் அணி மோத உள்ள லிஸ்ட் இதோ!!
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023: இந்திய கிரிக்கெட் அணி மோத உள்ள லிஸ்ட் இதோ!!

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) சார்பாக சீனா ஹாங்சோ நகரில் 19 வது சீசன் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 08 தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில், பேட்மிண்டன், வில்வித்தை, தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட குழு போட்டிகளும் நடைபெற உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், இந்தியாவின் கிரிக்கெட் அணியை இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் வழி நடத்த உள்ளார். இந்த போட்டியில், இந்திய அணி நேரடியாக காலிறுதிப் போட்டியை அக்டோபர் 5ம் தேதியும், அதில் வெற்றி பெற்றால் அக்டோபர் 6ம் தேதி அரையிறுதி போட்டியிலும் விளையாட உள்ளது. இறுதிப் போட்டியானது, அக்டோபர் 7ம் தேதி நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் 2024 க்கு தயாராகும் தல தோனி…, அவரது மனைவியை கூறிய வைரல் வீடியோ உள்ளே!!

ஆசிய போட்டிக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி:

ருதுராஜ் கெய்க்வாட் (சி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ராகுல் திரிபாதி, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஷாபாஸ் அகமது, அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங், யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், சாய் சுதர்சன், தீபக் ஹூடா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here