இந்திய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்., ஊழியர்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி., முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்!! 

0
இந்திய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்., ஊழியர்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி., முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்!! 
பொதுவாக வணிகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கு வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் மக்களில் பெரும்பாலானோர் விமான போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த விமான சேவை உள்நாட்டிற்குள்ளும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய முன்னணி விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது விமான செலவினங்களை குறைக்கும் வகையில்  தனது ஊழியர்கள் 1400 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் தனது முதலீட்டார்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றி,  அவர்களின்  முதலீட்டை அதிகப்படியாக திரட்ட முடிவெடுத்துள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here