ஜன. 1 முதல் ரயில் பயணியர் புகார் தெரிவிக்க புதிய எண்கள்

0
ஜன. 1 முதல் ரயில் பயணியர் புகார் தெரிவிக்க புதிய எண்கள்

இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக சேவைகளைப் பெறவும் மற்றும் புகார்கள் தெரிவிக்கவும் கீழ்கண்ட எண்களை பயன்படுத்தி வருகிறது.

ரயில்வே தொடர்பான தகவல்களுக்கு   – 131, 139

கேட்டரிங் சேவை குறைபாட்டுக்கு          – 1800 11 1321

விபத்துகள் தொடர்பாக                             – 1072

பொது புகார்களுக்கு                                 – 138

கண்காணிப்புக்கு                                     – 152210

ரயில் பெட்டிகள் சுத்தமின்றி இருந்தால்  – 58888, 58188 மேலும் எஸ்எம்எஸ் மூலம் புகார் தெரிவிக்க 97176 30982 என்ற அலைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது.  இந்த எண்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பட்டு ஜன. 1 முதல் 139, 182 என்ற எண்கள் பயன்பாட்டுக்கு வரும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here