ரயில் பயணிகளுக்கு இலவச அதிவேக இன்டர்நெட்., ரயில்வே கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!

0
ரயில் பயணிகளுக்கு இலவச அதிவேக இன்டர்நெட்., ரயில்வே கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!
ரயில் பயணிகளுக்கு இலவச அதிவேக இன்டர்நெட்., ரயில்வே கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!

இந்தியாவில் பெரும்பாலான பயணங்களுக்கு மலிவு விலையில் தரமான வசதிகளை தரும் ரயில் போக்குவரத்து சிறந்ததாக கருதப்படுகிறது. இதனால் தானோ என்னவோ? முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் முன்பதிவு சீக்கிரமே தீர்ந்து விடுகிறது. மேலும் ரயில் பயணிகளின் இருக்கையை தேடி வரும் உணவு, சிற்றுண்டி என பல்வேறு வசதிகளையும் ரயில்வேத்துறை மேம்படுத்தி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் செயல்பட்டு வரும் இந்த திட்டங்களுக்கு முன்னோடியாக 2015ம் ஆண்டு முதல் இலவச WIFI சேவையை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் பல்வேறு சூழ்நிலைகளில் பெரும்பாலான ரயில் பயணிகள் பயனடைந்து உள்ளனர். இதுவரை 6000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்த உள்ளது.

வாரே வா.., “சிம்பு 48” படம் தள்ளி போக இதான் காரணமா?.., தரமான Hint கொடுத்த STR!!

மேலும் பயனாளர்கள் எளிய முறையில் இந்த சேவையை தொடரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி wifi சேவை உள்ள நிலையங்களில் தங்களது மொபைலில் wifi ஆன் செய்து Railwire என்ற பெயரை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தங்களது மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் பதிவு செய்யலாம். இதன் பிறகு தடையில்லா அதிவேக இன்டர்நெட் சேவையை பயனாளர்கள் பெறலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here