ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் காலிறுதி., சாம்பியன் வீரர்களை அசால்ட்டாக வென்ற இந்திய வீரர்கள்!!!

0
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் காலிறுதி., சாம்பியன் வீரர்களை அசால்ட்டாக வென்ற இந்திய வீரர்கள்!!!
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் காலிறுதி., சாம்பியன் வீரர்களை அசால்ட்டாக வென்ற இந்திய வீரர்கள்!!!

கடந்த ஆண்டு இறுதி முதல் அனைத்து வடிவ விளையாட்டு போட்டிகளிலும் சர்வதேச நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதையடுத்து சமீபத்தில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காமன்வெல்த் போட்டியை தொடர்ந்து ஆசிய கோப்பையிலும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். மேலும் பரபரப்பான மகளிர் ஒற்றையர், இரட்டையர் பிரிவு மற்றும் ஆடவர் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளின் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சாம்பியன் வீரர்களை அசால்ட்டாக வென்றுள்ளனர்.

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய H S பிரணாய்!!

இதன்மூலம் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சரத் கமல், மனிகா பத்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதைதொடர்ந்து மே மாதம் தென்னாப்பிரிக்கா டர்பனில் நடைபெற உள்ள உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட இந்த இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here