மூன்றாவது முறையாக இசையமைப்பாளருக்கான கிராமி விருது பெற்ற இந்தியர்.., ரசிகர்கள் வாழ்த்து!!

0
மூன்றாவது முறையாக இசையமைப்பாளருக்கான கிராமி விருது பெற்ற இந்தியர்.., ரசிகர்கள் வாழ்த்து!!
மூன்றாவது முறையாக இசையமைப்பாளருக்கான கிராமி விருது பெற்ற இந்தியர்.., ரசிகர்கள் வாழ்த்து!!

அமெரிக்க ஐக்கிய நாடுகள் இணைந்து அந்த நாட்டில் உள்ள இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கியமான விருதுகளில் ஒன்று தான் கிராமி விருது. இந்த விருது 1951 ஆம் ஆண்டு இருந்து இசைத்துறையில் சாதனை படைத்தோருக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023 ஆண்டுக்கான கிராமி விருது விழா இந்த மாதம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் என்ற இடத்தில் நடைபெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில் மூன்றாவது முறையாக இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் ”ரிக்கி கேஜ்” இடம் பெற்றுள்ளார். மேலும் இவருடன் இணைந்து பணியாற்றிய அமெரிக்காவை சேர்ந்த ‘பிரிட்டிஷ் ராக்’ இசை குழுவுடன் கிராமி விருதை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இந்த 65 ஆவது வருடாந்திர கிராமி விருதை இருவரும் அதிவேக ஆடியோ ஆல்பம் என்ற கேட்டகிரியில் வென்றுள்ளனர்.

காயத்தால் அவதிப்படும் ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள்…, பார்டர் கவாஸ்கர் டிராபியிலிருந்து விலகல்??

இதுபோக இவர்கள் கடந்த ஆண்டு புதிய வயது ஆல்பத்திற்க்காக விருது பெற்றிருந்தனர். மேலும் இவர் தனது முதல் கிராமிய விருதை 2015 ஆம் ஆண்டு ”விண்ட்ஸ் ஆஃப் சம்சாராக்காக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் ”டிவைன் டைஸ்” என்ற தனது ஆல்பத்திற்காக மூன்றாவது கிராமி விருதை பெற்றுள்ள ஒரே இந்தியர் என்ற பெருமையை ரிக்கி கேஜ் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here