இந்தியன் 2 பட பிரபலம் திடீர் மறைவு – திரையுலகம் கண்ணீர்!!!

0
இந்தியன் 2 பட பிரபலம் திடீர் மறைவு - திரையுலகம் கண்ணீர்!!!
இந்தியன் 2 பட பிரபலம் திடீர் மறைவு - திரையுலகம் கண்ணீர்!!!

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் நடித்த பிரபல நடிகர் நெடுமுடி வேணு இன்று காலமாகியுள்ளார். இது ஒட்டுமொத்த திரை உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரெண்டுல எத பாக்குறதுனே தெரிலேயே.. வாணி போஜனின் ஜொலிக்கும் அழகில் கிறங்கிய ரசிகர்கள்!!

மறைந்த பிரபலம் :

கடந்த 1978ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர் நடிகர் நெடுமுடி வேணு. இவர் 70க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சர்வம் தாளமயம், இந்தியன், அந்நியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்தியன் 2 பட பிரபலம் திடீர் மறைவு - திரையுலகம் கண்ணீர்!!!
இந்தியன் 2 பட பிரபலம் திடீர் மறைவு – திரையுலகம் கண்ணீர்!!!

இவரின் கலைச்சேவைக்காக இதுவரை மூன்று தேசிய விருதுகளையும் 6 மாநில திரைப்பட விருதுகளையும் வாங்கியுள்ளார். 73 வயதான நெடுமுடி வேணு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலமின்மை காரணமாக இன்று (11 அக்டோபர் 2021) காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here