இந்திய அணி உலக கோப்பையை வெல்லாததால் பயிற்சியாளர் எடுத்த அதிரடி முடிவு…, வெளியான தகவல்!!

0
இந்திய அணி உலக கோப்பையை வெல்லாததால் பயிற்சியாளர் எடுத்த அதிரடி முடிவு..., வெளியான தகவல்!!
இந்திய அணி உலக கோப்பையை வெல்லாததால் பயிற்சியாளர் எடுத்த அதிரடி முடிவு..., வெளியான தகவல்!!

இந்திய அணி உலக கோப்பையை வெல்லாததால், தலைமை பயிற்சியாளர் பதவி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக கோப்பை ஹாக்கி:

இந்தியாவில் ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில், பெல்ஜியம் அணியை வீழ்த்தி ஜெர்மனி அணி 3 வது முறையாக கோப்பையை தட்டி சென்றது. இதில், இந்திய அணியானது, வெற்றியுடன் தொடங்கினாலும், காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனாலும், அடுத்தடுத்து சில போட்டிகளில் வெற்றி பெற்று, இந்திய அணி 16 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில் 9 வது இடத்தை தனக்கு சொந்தமாக்கியது. தனது சொந்த மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையை இந்திய அணி வெல்ல தவறியதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தனர்.

இரட்டை சதத்திற்கு பிறகு பார்மின்றி தவிக்கும் இஷான் கிஷன்…, அறிவுரை வழங்கிய கம்பீர்!!

இந்நிலையில், இந்திய அணியை உலக கோப்பைக்கு வழி நடத்திய தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் பதவி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய உலக கோப்பையை வெல்ல தவறியதால், இந்த முடிவை கிரஹாம் ரீட் எடுத்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here