சூப்பர் ஸ்டாரை இயக்கும் S.S.ராஜமௌலி – மொத்த பட்ஜெட் எவ்வளவுன்னு பார்த்தா மிரண்டு போயிருவீங்க!!

0
சூப்பர் ஸ்டாரை இயக்கும் S.S.ராஜமௌலி - மொத்த பட்ஜெட் எவ்வளவுன்னு பார்த்தா மிரண்டு போயிருவீங்க!!
சூப்பர் ஸ்டாரை இயக்கும் S.S.ராஜமௌலி - மொத்த பட்ஜெட் எவ்வளவுன்னு பார்த்தா மிரண்டு போயிருவீங்க!!

பிரம்மாண்ட இயக்குனர், ராஜமௌலி அடுத்ததாக 500 கோடி பட்ஜெட் பொருட் செலவில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து, ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மெகா பட்ஜெட்:

இந்திய சினிமாவில், மெகா பட்ஜெட் இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் S.S.ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து, இவர் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளிவந்த  RRR திரைப்படம், உலகம் முழுவதும் இதுவரை 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், ராஜமௌலி தான் அடுத்து இயக்கவுள்ள படத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாகவும், 500 கோடி பொருட் செலவில் இந்த படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆப்பிரிக்க காடுகளில் உருவாகவுள்ள இந்த படம் புதையலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here