உலகை வெல்ல காத்திருக்கும் இந்திய படை…, கோப்பையுடன் ரோஹித் சர்மா அதிரடி பேட்டி!!

0
உலகை வெல்ல காத்திருக்கும் இந்திய படை..., கோப்பையுடன் ரோஹித் சர்மா அதிரடி பேட்டி!!
உலகை வெல்ல காத்திருக்கும் இந்திய படை..., கோப்பையுடன் ரோஹித் சர்மா அதிரடி பேட்டி!!

ஐசிசி சார்பாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு, வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் சர்வதேச 10 அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான உலக கோப்பை டிராபி ஆனது உலகம் முழுவதும் சுற்றி வந்து, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் கையில் தஞ்சம் அடைந்துள்ளது. அதாவது, உலக கோப்பைக்கான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கேப்டன்கள் கையில் டிராபியை வைத்து போட்டோ ஷூட் நடத்தப்படும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிகழ்ச்சியில், ரோஹித் சர்மா தனது கையில் உலக கோப்பை டிராபியை வைத்திருந்த தருணம் குறித்து மனம் திறந்துள்ளார். அதாவது, உலகக் கோப்பைக்கான டிராபி அழகாக உள்ளது. இதனை வெல்ல கூடுதல் நம்பிக்கை பிறக்கிறது என்றார். மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை வென்ற தருணம் இன்னும் நினைவில் உள்ளது. இதே நம்பிக்கையுடன் 12 ஆண்டுகளுக்கு பிறகு (2023) கோப்பையை வெல்வோம் என தெரிவித்துள்ளார்.

IND vs WI: தொடர் தோல்வியிலும் சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா…, முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரை சாரும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here