எல்லா பிரச்சனையும் ஓவர் – புதுப்பொலிவுடன் தொடங்கும் இந்தியன் 2 ஷூட்டிங்!நடிகர் கமல் அதிரடி அப்டேட்!!

0
எல்லா பிரச்சனையும் ஓவர் - புதுப்பொலிவுடன் தொடங்கும் இந்தியன் 2 ஷூட்டிங்!நடிகர் கமல் அதிரடி அப்டேட்!!

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, விரைவில் துவங்க உள்ளதாக நடிகர் கமல் அறிவித்துள்ளார்.

 கமல் அறிவிப்பு :

நடிகர் கமல், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சுகன்யா, செந்தில், நாசர் உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த 1996ம் ஆண்டு இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 25 ஆண்டுக்கு பின் இந்த படத்தின் 2ம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த 2020ல் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தொடங்கப்பட்ட படப்பிடிப்பு விபத்து, பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்கள் தடைபட்டு நின்றது.

இந்த நிலையில் தற்போது, பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கமல் அறிவித்துள்ளார். அதாவது, இந்த படத்திற்காக ரசிகர்களை விட சங்கரும் நானும் ஆர்வத்துடன் இருக்கிறோம் என்றும், ராம்சரண் கூட்டணியில் உருவாகும் ‘RC 15’  படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளார். இந்த அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here