இந்தியன் 2 படத்துக்கு வந்த புதிய சோதனை.. ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல்.. வருத்தத்தில் படக்குழு!

0
இந்தியன் 2 படத்துக்கு வந்த புதிய சோதனை.. ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல்.. வருத்தத்தில் படக்குழு!

கடந்த 2018-ல் ஆரம்பித்த இந்தியன் 2 படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என கமல் கூறிய நிலையில் தற்போது மேலும் ஒரு சிக்கலில் அப்படம் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2:

தமிழ் சினிமாவில் சிறு வயதிலே நடிக்க ஆரம்பித்து இன்று வரை முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் கமல் ஹாசன். மேலும் சில படங்களுக்கு கதை ஏழுதியும் மற்றும் விஸ்வரூபம் போன்ற போன்ற வெற்றி படங்களை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து விக்ரம் படத்தின் சக்ஸஸ் மீட்டில் கமல் இந்தியன் படம் மீண்டும் தொடங்கும் என உறுதியளித்தார்.

ஆனால் மீண்டும் இந்தியன் 2 படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் ஸ்ட்ரைக் நடைபெற்று வருவதால் அங்கு படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் படிப்பிடிப்பு தாமதம் ஆவதால், இந்தியன் 2 படிப்பிடிப்பும் தாமதம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here