இந்தியன் 2 வில் இந்த விஷயம் கண்டிப்பா இருக்கும்.., கண்டிஷன் போட்ட கமல்.., அப்ப பெரிய சம்பவம் இருக்கு!!

0
இந்தியன் 2 வில் இந்த விஷயம் கண்டிப்பா இருக்கும்.., கண்டிஷன் போட்ட கமல்.., அப்ப பெரிய சம்பவம் இருக்கு!!
இந்தியன் 2 வில் இந்த விஷயம் கண்டிப்பா இருக்கும்.., கண்டிஷன் போட்ட கமல்.., அப்ப பெரிய சம்பவம் இருக்கு!!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் சில கண்டிஷன்கள் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2:

உலக நாயகனின் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து நடித்து வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரசாந்த் லேபை மொத்தமாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இந்த வருடம் முழுவதும் ஷூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து கமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில், நேற்று கிட்டத்தட்ட 15 பவுன்சர்களின் பாதுகாப்புடன் ஒருவர் உள்ளே நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதை வெளியில் இருந்து பார்த்த நபர்கள் குழம்பி போய் உள்ளனர். அதன் பின்னர் விசாரித்த போது அந்த நபர் கமலின் டூப் என்று தெரிய வந்துள்ளது.

RRR-க்கு பிறகு வேறு விதமாக களத்தில் இறங்கும் ராஜமௌலி.., வெளிவந்த புதிய அப்டேட்!!

இதற்கு முன் எடுத்த இந்தியன் படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் கமல் நடித்திருப்பது குறிப்பித்தக்கது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமல் இரட்டை வேடத்தில் வருவார் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் படக்குழுவினரிடம் கமல் சில கண்டிஷன்கள் போட்டுள்ளார். அதாவது படப்பிடிப்பின் போது எந்த வித புகைப்படமும், தகவலும் வெளியே போக கூடாது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here