டூ பீஸ் ட்ரெஸ்ஸில் கலக்க வரும் ரகுல் பிரீதி சிங் – ஹாட் அப்டேட்..!

0

நடிகை ரகுல் பிரீதி சிங் இந்தியன் – 2 படத்திற்காக நீச்சல் உடையில் நடிக்கவுள்ளாராம்.

நடிகை ரகுல் பிரீதி சிங்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபலமாக நடித்து வருகிறார் ரகுல் பிரீதி சிங். தற்போது ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகியாக மாறிவிட்டார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் யாரையாவது நீச்சலுடையில் காட்ட வேண்டுமே என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நான் நடிக்கிறேன் என சங்கரை திகைக்க வைத்துள்ளார் ரகுல் பிரீதி சிங்.

சுஷாந்தின் காதலிக்கு கொலை மிரட்டல் மெசேஜ் – நீயே சாவு இல்ல அவ்ளோதான்..!

இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வரும் ரகுல் பிரீதி சிங், ஒரு ரொமான்டிக் பாடல் காட்சிகளில் பாதிக்குமேல் கடற்கரையில் இருப்பதைப்போல எடுக்கப்பட உள்ளதாம். அதில் முழுக்க முழுக்க நீச்சல் உடையில் மட்டுமே நடிக்க உள்ளாராம். இதற்காக மட்டும் கொஞ்சம் தனியாக சம்பளம் பேசி உள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here