Ind Vs WI ஒருநாள் போட்டி…,இந்திய அணி பவுலிங் தேர்வு – சஞ்சு சாம்சனாக களத்தில் SKY!!

0
Ind Vs WI ஒருநாள் போட்டி...,இந்திய அணி பவுலிங் தேர்வு - சஞ்சு சாம்சனாக களத்தில் SKY!!
Ind Vs WI ஒருநாள் போட்டி...,இந்திய அணி பவுலிங் தேர்வு - சஞ்சு சாம்சனாக களத்தில் SKY!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற விகிதத்தில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி இன்று நடைபெற இருக்கும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், 3 நாட்கள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பரபரப்பாக துவங்கி இருக்கும் இன்றைய ஆட்டத்தின் பிளேயிங் 11 அணியில் இடம்பிடித்துள்ள முகேஷ் குமார் முதல் முறையாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக இருக்கிறார். இதற்கிடையில், தற்போது நடைபெற்று வரும் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தவறுதலாக சஞ்சு சாம்சனின் 9 நம்பர் கொண்ட ஜெர்சியை அணிந்து களத்தில் விளையாடி வருவது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பிளேயிங் 11 அணி:

ரோஹித் ஷர்மா, சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here