களத்திற்கு முன் இணையத்தில் மோதும் IND vs PAK…, வைரலாகும் போஸ்டர் உள்ளே!!

0
களத்திற்கு முன் இணையத்தில் மோதும் IND vs PAK..., வைரலாகும் போஸ்டர் உள்ளே!!
களத்திற்கு முன் இணையத்தில் மோதும் IND vs PAK..., வைரலாகும் போஸ்டர் உள்ளே!!

ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 6 அணிகள் இரு குரூப்களின் கீழ் தலா 3 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டி போட உள்ளன. இதில், இந்திய அணியானது பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் குரூப் Aயில் இடம்பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி மோதுவது உறுதியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போஸ்டரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதில், ரோஹித் சர்மா, விராட் கோலியுடன் பாபர் அசாம் உள்ளிட்ட இடம் பெற்றுள்ளனர்.

மீண்டும் களத்தில் இறங்க தயாராகும் இந்திய ஜாம்பவான்கள்…, வெளியான மாஸ் அப்டேட் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here