இந்திய அணி மீது BCCI எடுக்கும் அதிரடி முடிவு? தொடர் தோல்வியால் ஏற்பட்ட நிலைமை.., யானைக்கும் அடி சறுக்க தான செய்யும்!

0
இந்திய அணி மீது BCCI எடுக்கும் முடிவு? தொடர் தோல்வியால் ஏற்பட்ட நிலைமை.., யானைக்கும் அடி சறுக்க தான செய்யும்!
இந்திய அணி மீது BCCI எடுக்கும் முடிவு? தொடர் தோல்வியால் ஏற்பட்ட நிலைமை.., யானைக்கும் அடி சறுக்க தான செய்யும்!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் இதற்கு BCCI என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.

T20 உலக கோப்பை என்ன ஆகுறது

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான தகுதி சுற்று அனைத்திலும் சிறப்பாக விளையாடி தொடர் வெற்றிகளை சந்தித்து வந்தது. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் கடும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டிக்கு செல்வது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அனைத்து டி20 தொடர்களையும் தொடர்ச்சியாக வென்று அசத்தியது. இதனால் ஆசிய கோப்பை தொடரும் டி20 ஃபார்மெட்டில் நடைபெற்றதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த தொடரில் மட்டும் இந்தியா ஏன் இவ்வளவு சொதப்புகிறது என தெரியவில்லை. இந்நிலையில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் தற்போது பவுலிங் தான் இந்திய அணி மோசமான நிலைமையில் உள்ளது.

இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் டி20 உலக கோப்பையில் இடம் பெறுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணி டி20 உலக கோப்பைக்கான சரியான அணியாக இருக்காத என BCCI அறிந்துள்ளது. இதனால் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்வதில் BCCI எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கப் போகிறார்கள் என ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here