நாளை முதல் இந்தியாவில்  பொது முடக்கம்?? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!!

0
நாளை முதல் இந்தியாவில்  பொது முடக்கம்?? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!!
நாளை முதல் இந்தியாவில்  பொது முடக்கம்?? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!!

இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு 220 ஐ தாண்டியுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து நாளை பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

300வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடிய பிரபல சீரியல் குழுவினர் – வைரலான செலிப்ரஷன் வீடியோ!!

நாளை ஆலோசனை :

உலகம் முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தடுப்பூசி செலுத்தியவர்களையும், நோயிலிருந்து மீண்டவர்களையும் தாக்குவதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுவரை மக்களுக்கு இரண்டு தவணையாக செலுத்தப்பட்டு வந்த கோவிஷீல்டு தடுப்பூசியின் பலன் வெறும் மூன்று மாதங்களுக்கு மட்டும் தான் இருக்கும் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

நாளை முதல் இந்தியாவில்  பொது முடக்கம்?? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!!
நாளை முதல் இந்தியாவில்  பொது முடக்கம்?? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!!

இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஓமைக்ரான் பாதிப்பு, 220 ஐ தாண்டியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அவசர கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த மாத இறுதியில், தொடர்ந்து பல பண்டிகைகள் வர உள்ளதால், பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பது போன்ற முக்கிய முடிவுகள் நாளை எடுக்கப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது. தற்போது, இது பொதுமக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here