ஆசிய கோப்பையில் இருந்து அதிரடியாக விலகிய இந்தியா.., BCCI போட்ட மாஸ்டர் பிளான்.., அதிர்ந்து போன பாகிஸ்தான் !!

0
ஆசிய கோப்பையில் இருந்து அதிரடியாக விலகிய இந்தியா.., BCCI போட்ட மாஸ்டர் பிளான்.., அதிர்ந்து போன பாகிஸ்தான் !!
ஆசிய கோப்பையில் இருந்து அதிரடியாக விலகிய இந்தியா.., BCCI போட்ட மாஸ்டர் பிளான்.., அதிர்ந்து போன பாகிஸ்தான் !!

இந்திய அணி ஆசிய கோப்பை தொடருக்கு பதிலாக வேறொரு முத்தரப்பு தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இப்போது இருந்தே தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அடுத்தாண்டு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதனால் இந்தியா, பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாடது என BCCI தெரிவித்திருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியா இங்கு வரவில்லை என்றால் ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இருந்து வெளியேறி விடுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்தார். இந்த விஷயம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலையாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இந்திய அணி அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் விளையாட மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏனென்றால் ஆசிய கோப்பை தொடர் நடைபெறும் அதே ஆகஸ்ட் மாதத்தில் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரீன், இந்தியன் ப்ளூ, இந்தியன் ரெட் என மூன்று பிரிவுகளாக பிரித்து உள்ளூர் முத்தரப்பு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடாது என்று தான் தெரிகிறது. மேலும் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் பிரச்சனை இதே போன்று தொடர்ந்து நீடித்தால் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here