வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா.. வெளியான முக்கிய தகவல்!!

0

அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலின் முடிவில் யார் பிரதமராக ஆட்சி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இத்தேர்தலின் வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன்.. இணையத்தில் வைரலாகும் கௌதம் கம்பீரின் கருத்து!!

அதில், உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் 64 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். உலகத்திலேயே அதிகபட்சமாக 31 கோடியே 20 லட்சம் பெண்கள் இந்தியாவில் வாக்களித்து உள்ளனர். 68,000 கண்காணிப்பு குழுக்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here