நாட்டில் அதிகரிக்கும் அரிசி தட்டுப்பாடு.., மத்திய எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

0
நாட்டில் அதிகரிக்கும் அரிசி தட்டுப்பாடு.., மத்திய எடுத்த அதிரடி நடவடிக்கை!!!
நாட்டில் அதிகரிக்கும் அரிசி தட்டுப்பாடு.., மத்திய எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் அரிசி தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அரிசி விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இருந்து தான் இதுவரைக்கும் கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இந்தியாவிலும் அரசு உற்பத்தி குறைந்ததால் மற்ற நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கனடா, அமெரிக்கா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நாடுகளில் அரிசியை பதுக்குவதாக தகவல் வெளியாகி வருகிறது.

தமிழக அரசு பேருந்துகள் இனி இப்படித்தான் செயல்படும்…, போக்குவரத்து கழகத்தின் அதிரடி மாற்றங்கள் இதோ!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here