பொதுமக்களுக்கு குட்நியூஸ் சொன்ன அரசு – சமையல் சிலிண்டருக்கான மானியம் ரூ.200 ஆக நிர்ணயம்!!

0
பொதுமக்களுக்கு குட்நியூஸ் சொன்ன அரசு - சமையல் சிலிண்டருக்கான மானியம் ரூ.200 ஆக நிர்ணயம்!!
சமையல் கேஸ் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - மத்திய அரசு கொடுத்த ஷாக்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

நாட்டில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சமையல் சிலிண்டருக்கான மானியம் 200 ரூபாயாக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 மத்திய அரசு அறிவிப்பு :

மத்திய அரசு, பொதுமக்கள் நிதிச் சுமையை குறைப்பதற்காக, சிலிண்டருக்கான மானியத் தொகையை வழங்கி வருகிறது. இந்த தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. கடந்த கொரோனா பரவல், காரணமாக பொதுமக்களுக்கான இந்த மானிய விலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது, இந்த மானியம் மீண்டும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். சிலிண்டருக்கான மானிய விலை 200 ரூபாயாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மட்டுமே பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சமையல் கேஸ் விலை உயர்ந்து வரும் நிலையில், சமையல் சிலிண்டருக்கான இந்த மானியம் குறித்த அறிவிப்பு சாமானிய மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here