இந்தியா VS பாகிஸ்தான்.., ட்ராவில் இருக்கும் அணிகள்.., முதலிடம் பிடிக்கப்போவது யார்??

0
இந்தியா VS பாகிஸ்தான்.., ட்ராவில் இருக்கும் அணிகள்.., முதலிடம் பிடிக்கப்போவது யார்??
இந்தியா VS பாகிஸ்தான்.., ட்ராவில் இருக்கும் அணிகள்.., முதலிடம் பிடிக்கப்போவது யார்??

ஒரு ஆண்டில் அதிக வெற்றிகள் குவித்தவர்களுக்கான வரிசையில் தற்போது இந்தியாவும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியா VS பாகிஸ்தான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், பாகிஸ்தான் அணியுடனான உலக சாதனையை சமன் செய்துள்ளது. அதாவது பாகிஸ்தான் அணி 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற T20 போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் அதிக வெற்றிகளை பதிவு செய்து பாகிஸ்தான் அணியுடன் சேர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் நாளை ஆஸ்திரேலிய அணியுடன் 3 வது T20 போட்டியில் இந்தியா விளையாட உள்ளது.

IPL தொடரில் இருந்து ஓய்வு பெறும் தோனி??.., நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

ஒரு வேலை இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை முழுமையாக தனதாக்கி கொள்ளும். எனவே நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இந்த உலக சாதனையை நிகழ்த்துவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here