இந்தியாவில் 7500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிர் இழப்புகள்..!

0

இந்தியாவில் இதுவரை 7,529 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. உயிர் இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இந்தியாவில் கொரோனா:

  • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் – 7529 பேர்
  • இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை – 242 பேர்

இந்தியாவில் இதுவரை 653 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து உள்ளது தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவர்க்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

மாநில வாரியாக ரிப்போர்ட்:

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம்,

  • மஹாராஷ்டிரா – 1,666 பேர்
  • தமிழகம் – 911 பேர்
  • கேரளா – 364 பேர்
  • டெல்லி – 903 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here