Tuesday, August 3, 2021

அதிக வெயில் – அதிக குளிர்… 7 லட்ச இந்தியர்கள்  இறக்கும் அபாயம் – ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!!

Must Read

இந்தியாவில் ஆண்டு தோறும் கடுமையாக மக்களை வாட்டும் கடும் வெயில் மற்றும் குளிர் காரணமாக 7 லட்சம் வரை இறப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆய்வை ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகளை ‘தி லேன்செட் பிளேனட்டரி ஹெல்த்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் இந்தியாவில் கடும் குளிரால் ஆண்டுக்கு 6,55, 400 பேர் பலியாகலாம் என்றும், அதிக வெப்பம் காரணமாக 83,700 பேர் உயிரிழக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், 2000 முதல் 2019 வரை அனைத்து தேசங்களிலும் வெப்பநிலை தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன என்றும்,  அதும் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பமடைவதால் எதிர்காலத்தில் இந்த இறப்பு எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -