சொந்த மண்ணில் அடுத்த 5 ஆண்டுக்கான இந்திய அணியின் திட்டமிடல்…, பக்காவான அட்டவணையை தயார் செய்து வெளியீடு!!

0
ஆசிய கோப்பை 2023.., இந்திய அணியின் பிளேயிங் லெவன் இது தான்.., லீக்கான சூப்பர் நியூஸ்!!!!
ஆசிய கோப்பை 2023.., இந்திய அணியின் பிளேயிங் லெவன் இது தான்.., லீக்கான சூப்பர் நியூஸ்!!!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (பிசிசிஐ), இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாட கூடிய 2023-2024 ஆம் ஆண்டுக்கான திட்டமிடலை கடந்த மாத இறுதியில் வெளியிட்டு இருந்தது. இதன்படி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியை செப்டம்பர் மாதத்திலும், 5டி20-யை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திலும் விளையாட உள்ளது. மேலும், ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், மார்ச் மாதம் வரை இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரையும் இந்திய அணி விளையாட இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து, தற்போது அடுத்த 5 ஆண்டில் (2008 ஆம் ஆண்டு வரை) ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா விளையாட உள்ள போட்டிகள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட், 6 ஒருநாள் & 10 T20I என 21 போட்டிகளும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 டெஸ்ட், 3 ஒருநாள் & 5 T20I என 18 போட்டிகளும் இந்திய அணி விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான தொடரை இழக்கும் ஆஸ்திரேலிய கேப்டன்?? துரத்தும் காயங்களால் அவதி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here